இல்மும், இஸ்லாத்தின் மறுமலர்ச்சியும்
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 26, 2008 ஆல் A Yunus
“இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண்ணத்தோடு ஒருவன் இல்மைக் கற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டால், சுவனத்தில் அவனுக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரு சிறு அளவிலான வித்தியாசமே தென்படும்.”,
என முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தனர்.
[அறிவிப்பாளர்: இமாம் அல் ஹஸன் அல் பஸரி, நூல்: திர்மிதி, எண்: 249]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஹதீத் | குறிச்சொல்லிடப்பட்டது: அறிவு, இல்ம், இஸ்லாம், உயிர், கல்வி, சுவனம், சொர்க்கம், திர்மிதி, நபி, நபிமார்கள், புகாரி, மறுமை, முவத்தா, முஸ்லிம், முஹம்மது | மறுமொழி இல்லை »