அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –2

பகுதி ஒன்று
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த் பகுதியில் அரபி எழுத்துக்களின் உச்சரிப்பை பழகுவோம். உச்சரிப்பு என்றதும் இது நமக்கு தெரிந்தது தானே என்று இருந்து விடாதீர்கள். அரபியில் உள்ள எழுத்துக்களுக்கும் நம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கும் தொலைதூர தொடர்பே உள்ளது. நாம் நினைத்துக் கொண்டு உள்ளது போல ஒரே மாதிரி உச்சரிக்கப் படுவதில்லை அவை. இன்னும் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி அடையாளங்கள் உண்டு. எனவே அரபியை அதன் வழியிலேயேதான் கற்க வேண்டும். தமிழ் [...]

அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –1

அஸ்ஸலாமு அலைக்கும்,
உலகில் எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் குர்ஆனை ஓதித் தரும் மதரஸாக்களும், ஆலிம்களும் பலர் உள்ளனர். எனினும், சரியான உச்சரிப்பை வெகு சில இடங்களிலேயே காண முடிகின்றது. அதிலும் உருதுவை தாய்மொழியாக கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு ஒருவிதமும், தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு வேறு விதமும், இன்னும் மலையாளம் பேசும் ஹஜ்ரத்துமாரின் உச்சரிப்பு மலையாள வாடையிலேயே இருப்பதும் உண்டு. இதனால், சரியான உச்சரிப்பு என்பது கனவாகவே அமைந்து விடுகின்றது.
எனக்கு தெரிந்த ஒரு [...]

குர்’ஆன் வசனங்களின் ஆற்றலைப் பற்றி…

ஒரு தடவை அல் வாலித் பின் அல் முகிராஹ் (பல கடவுள்களை வணங்குபவராக இருந்தார்) முஹம்மது நபியவர்களை கண்டு செல்ல வந்தார். வந்தவரிடத்தில் முஹம்மது நபியவர்கள் குர்’ஆனை ஓதிக் காட்டினார். குர்’ஆன் வசனங்களைக் கேட்டவுடன், அல் வாலிதின் மனம் இளகியதும், மென்மையானதும் போல் ஆயிற்று. இதைப் பற்றி அபு ஜஹலிற்கு தெரிய வந்தது. உடனே அபு ஜஹல் அல் வாலிதிடம் வந்தான்.
அபு ஜஹல் : ” மக்களெல்லாம் உனக்காக நிதி வசூல் செய்கிறார்களே, உனக்கு தெரியுமா?”
அல் வாலித்: [...]